சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்பான முதலீட்டாளர் எதிர்பார்ப்புகளின் பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (30) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3,965.87 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 57.47 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவு, இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் காரணமாக, இன்று உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை ஓரளவு வீழ்ச்சியடையடையக் கூடுமென வர்த்தக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
Latest News
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றமில்லை
Local
30 June 2026
கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய்
Local
30 June 2026
அரச அதிகாரிகளுக்கு விசேட அறிவிப்பு : சொத்து, பொறுப்பு அறிக்கை சமர்ப்பிக்க புதிய கால அவகாசம்!
Local
30 June 2026
"இவர்களுக்கு அடிப்படை கூட புரியவில்லை.. இந்த அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை!"
Local
30 June 2026
இந்திய அணி தேர்வில் சர்ச்சை! சூர்யவன்ஷி புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த முகமது கைஃப்
Local
30 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
30 June 2026
அரச ஊழியர்கள் 20 கிலோ அரிசியைக் கூட கடனுக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் - அரசாங்கம் மீது சாடல்
Local
30 June 2026
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு - 40க்கும் மேற்பட்டோர் காயம்!
Local
30 June 2026
"எரிபொருள் விலை குறைந்தாலும் மண்ணெண்ணெய் விலை குறையவில்லை!" - தமக்குரிய மானியம் யாருடைய பைகளுக்கு சென்றது என கடற்றொழிலாளர்கள் கேள்வி
Local
30 June 2026
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!
Local
30 June 2026