நாட்டின் சில பகுதிகளில் இன்று (07) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வரட்சியான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Latest News
மசகு எண்ணெய் விலையில் மீண்டும் உயர்வு!
Local
07 July 2026
மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற சீனியை புதிய பொதிகளில் அடைத்து விற்பனை மோசடி
Local
07 July 2026
நாட்டின் சில பகுதிகளில் மழை: ஏனைய பகுதிகளில் வரட்சியான வானிலை
Local
07 July 2026
அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பெல்ஜியம்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விரிவான உரை நிகழ்த்தவுள்ள நீதி அமைச்சர்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: குற்றத்தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணை
Local
07 July 2026
ஓய்வு குறித்து ரொனால்டோவின் நிதான பதில்!
Local
07 July 2026
TIN இலக்கத்தைப் பெற நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை: பிராந்திய ஆணையாளர் விளக்கம்!
Local
07 July 2026
மட்டக்களப்பு பஸார் வீதியில் தீவிபத்து
Local
07 July 2026
பொது விடுமுறை, வங்கி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
Local
07 July 2026