சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
நாடாளுடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி, எதிர்க்கட்சியில் இருந்த சமயம் பிரஸ்தாபித்தார்.
இருப்பினும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்ததை இந்த அரசாங்கம் தடுக்கத் தவறிவிட்டது. இதன் விளைவாக, 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் நூறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீதித்துறையில் பல பிரச்சினைகள் காணப்படும் நிலையில், நீதி அமைச்சர் இந்தப் பிரச்சினைகளைக் கவனிக்காமல், நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது தலையீடுகளைச் செய்து வருவதனைக் காண முடியுமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் சர்வதேச சட்டங்களின்படி கடுமையான குற்றம்; நீதியமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தல்!
Local
07 July 2026
கொழும்பு கோட்டையில் தொடருந்து தடம் புரள்வு: சேவைகள் கடும் தாமதம்!
Local
07 July 2026
ஆசிய ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் முழுமையான அனுசரனையுடன் ஆசிய மெய்வல்லுநர் போட்டி யாழில்
Local
07 July 2026
“டெங்கு நோயினால் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் மரணித்ததாக கூறப்படுவது பொய்”
Local
07 July 2026
எம்.பிக்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்
Local
07 July 2026
உச்சநீதிமன்றத்தில் அதிரடி திருப்பம் : கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திரும்பப் பெற்றது திமுக!
Local
07 July 2026
"அரசின் பொறுப்பில் உள்ள கைதிகளின் உயிருக்கு பாதுகாப்பு எங்கே?" – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது சாடல்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை குறித்து முன்கூட்டிய உளவுத் தகவல் கிடைத்ததா?
Local
07 July 2026
யானைத்தந்த வழக்கில் சிக்கிய மோகன்லால் - விசாரணையில் வெளியவந்த பொருட்கள்
Local
07 July 2026
புதையல் திருட்டுக்கு பின்னால் அரசியல் பின்னணி": பிரேமதாச, ராஜபக்ச குடும்பங்கள் குறித்து சபையில் குற்றச்சாட்டு!
Local
07 July 2026