இறுதி யுத்தத்தின் போது வன்னி வைப்பகங்களில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிதி தூய்தாக்கல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
"யுத்த காலத்தில் தமிழர்கள் தங்கள் விவசாயத் தேவைகளுக்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் வன்னி வைப்பகங்களில் பெருமளவிலான நகைகளை அடகு வைத்திருந்தனர்.
இறுதி யுத்தத்தின் போது, இந்த நகைகள் அடங்கிய கொள்கலன்களை அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் இராணுவத்தினர் பொறுப்பேற்றதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பலமுறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest News
"யுத்த காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழர்களின் நகைகள் எங்கே? - யுகண்டாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா?"
Local
09 July 2026
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விவகாரம் - கோட்டாபய ராஜபக்சவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
Local
09 July 2026
நிதி தூய்தாக்கல் சட்டமூலம் அதிக பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
Local
09 July 2026
யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் மீதான அவதூறு குற்றச்சாட்டு - விசாரணைகளைத் துரிதப்படுத்தக் கோரி போராட்டம்
Local
09 July 2026
தலவாக்கலை - லிந்துலை நகர சபையில் இருவருக்கு இடையே முறுகல் - காவல்துறையின் விசாரணைகள் ஆரம்பம்!
Local
09 July 2026
புலமைசார் சொத்துரிமை வழக்கு - விமல் வீரவங்சவுக்கு எதிராக 1 மில்லியன் ரூபாய் நட்ட ஈட்டுத் தீர்ப்பு உறுதி
Local
09 July 2026
யாழ்.பல்கலையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் - அவதூறு பரப்பும் செயல் : மாணவர் ஒன்றியம் கன்டணம்!
Local
09 July 2026
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானம்
Local
09 July 2026
சிறுவர் பாதுகாப்புக்குத் தேசிய நெருக்கடி?" – நாடாளுமன்றத்தில் கேள்விகளை அடுக்கிய சஜித்
Local
09 July 2026
பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம் : நான்கு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
Local
09 July 2026