International12 July 2026

ஈரானில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது தொடர் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா .

தெற்கு ஈரானில் உள்ள ஒரு தகவல் தொடர்பு கோபுரத்தை குறிவைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், தகவல் தொடர்பு கோபுரத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுவிட்டதாக ஈரானிய புரட்சிகர காவல் படை அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானில் 140 இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு முன்னதாக அறிவித்திருந்தது.
Related recommendation
Hiru TV News | Programmes