இலங்கையில் இன்று (17) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
Latest News
கணவர் ஜெகத் தேசாயுடன் அமலா பாலின் புதிய புகைப்படங்கள் வைரல்!
Local
18 July 2026
மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ், தனது 89-வது வயதில் காலமானார்.
Local
18 July 2026
மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: 7.4 மெக்னிடியூட் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.
Local
17 July 2026
தூக்கமின்மையால் அவதிப்படும் இந்தியர்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Local
17 July 2026
Jaffna Kings அணியைச் சூழ்ந்த சர்ச்சை - இந்திய இளையோர் அணி வீரர் மன்ஜோத் கல்ரா கைது
Local
17 July 2026
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண ஆகியோருக்கு பிடியாணை
Local
17 July 2026
பசி போக்கிப் படிப்பு தந்த பெருந்தலைவன் காமராசரின் கல்விப் புரட்சியை விவரித்த சீமான்!
Local
17 July 2026
சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து விபத்து - 20 மாணவர்கள் உயிரிழப்பு
Local
17 July 2026
ஹைட்ரஜன் தொடருந்து சேவை தொடக்கம்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர்!
Local
17 July 2026
விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் - மாலை 6.30க்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி
Local
17 July 2026