நடிகை சமந்தா, அண்மையில் வெளியான தனது திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தாய்லாந்துக்கு தனிப்பட்ட சுற்றுலா சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த சுற்றுலாவின் போது, உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையிலான ஒரு சொகுசு விடுதியில் அவர் தங்கியிருப்பதாகவும், அந்த விடுதியில் இரண்டு இரவுகள் தங்குவதற்கான கட்டணம் சுமார் இந்திய ரூ.3.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை இருப்பதாகவும் இந்திய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த சொகுசு விடுதியில்உடற்பயிற்சி, நலவாழ்வு சிகிச்சைகள் மற்றும் இயற்கைச் சூழலில் ஓய்வெடுக்கும் வசதிகள் உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Latest News
பயத்தின் உச்சகட்டம்: சந்திரசேகரின் 'கூட்டுச் சாம்பார்' விமர்சனத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் பதிலடி!
Local
18 July 2026
LPL போட்டிக்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம்
Local
18 July 2026
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நவாஸுக்கு 3 மாத காலத் தடை
Local
18 July 2026
தாய்லாந்தில் ஓய்வெடுக்கும் சமந்தா! தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
Local
18 July 2026
மகப்பேறு விடுப்புக்கு முன் முக்கிய காட்சிகள் - தீபிகாவின் புதிய முயற்சி
Local
18 July 2026
"பிரதமராக இருந்தாலும் கூட, நான் வீட்டில் நான்கு பூனைகளின் பணியாளர்" - பிரதமர் ஹரிணி அமரசூரிய
Local
18 July 2026
நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பு
Local
18 July 2026
1958 உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் பெலே அணிந்திருந்த ஜெர்ஸி 4.9 மில்லியன் டொலருக்கு ஏலம்.
Local
18 July 2026
8,000 திரையரங்குகளில் ஜனநாயகன் : பல கோடியைத் தாண்டிய முன்பதிவு வசூல் - விஜய் ரசிகர்கள் உற்சாகம்
Local
18 July 2026
செயற்கை நுண்ணறிவினால் பணியாளர்கள் பணிநீக்கம் : மெட்டா நிறுவனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி.
Local
18 July 2026