தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பல்வேறு தாமதங்களுக்கு மத்தியில் 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 8,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு: 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள்.
இந்திய அளவில்: 3,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகள்.
உலகம் முழுவதும்: 8,000 திரையரங்குகள்.
'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடவுள்ளதை முன்னிட்டு, குமரி - கேரள எல்லைப் பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
குறித்த திரையரங்கில் வர்ண விளக்குகளில் அலங்காரத்துடன், சிறப்பு இசை நிகழ்ச்சியுடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அதிகாலை முதலே திரையரங்கிற்கு வெளியே திரண்ட ரசிகர்கள், ஆடல் பாடலுடன் திரைப்படத்தின் வருகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை மீண்டும் உயர்வு
Local
23 July 2026
செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் : சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
Local
23 July 2026
இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் : 30 இலட்சம் ரூபாய் அபராதம் - யாழில் சம்பவம்
Local
23 July 2026
'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீடு: உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!
Local
23 July 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!
Local
23 July 2026
எதிர்க்கட்சி முற்றிலும் அகற்றப்படும் என கூறுவது ஜனநாயக விரோத கூற்று - நாமல் ராஜபக்ச எச்சரிக்கை.
Local
23 July 2026
அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைச்சாலைகளில் இல்லை - நீதியமைச்சர் விளக்கம்!
Local
23 July 2026
இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கத் திட்டம் : 2029 க்குள் 500 மெட்ரோ பேருந்துகள்
Local
23 July 2026
காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை!
Local
23 July 2026
வளைகுடா நாடுகளில் உள்ள CIA தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை! - ரொய்ட்டர்ஸ்
Local
23 July 2026