காஸா பகுதியில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்களின் உடலங்களை மீட்க, காஸா குடிமைப் பாதுகாப்புப் படைகள் ஒரு சிக்கலான மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
இருப்பினும், போதுமான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாததால், இந்தப் பணி மிகவும் கடினமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்புகளின்படி, 10,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போயிருப்பதாக நம்பப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, காஸா பகுதியில் உள்ள 90%-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது சேதமடைந்துவிட்டன, மேலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 73,000-ஐத் தாண்டியுள்ளது.
Latest News
போதைப்பொருளின் சந்தை விலை நிர்ணயம்: அநுரவுக்கு விளக்கமளித்த அதிகாரிகள்!
Local
29 July 2026
வங்கி முகாமையாளரை தாக்கினார்? கலைஞர் கருணாநிதியின் பேத்தி கயல்விழி கைது:
Local
29 July 2026
தமிழக அரசியலில் பரபரப்பு: மோடி அரசாங்கத்தை விமர்சிக்கும் அண்ணாமலை
Local
29 July 2026
கிரிக்கெட் சர்ச்சை: விரலை சொடுக்கிய வீரர்: ஒலியை நம்பி ஆட்டமிழப்பை அறிவித்த நடுவர்
Local
29 July 2026
உலக டெஸ்ட் கிரிக்கட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Local
29 July 2026
இலங்கை கிரிக்கட் சீரமைப்பில் புதிய யாப்பு அறிமுகம்
Local
29 July 2026
பாணந்துறை கடற்கரையில் நீல வண்ண ஜெல்லிமீன்கள்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Local
29 July 2026
சீன ரொபோக்களுக்கு தடையை விதித்த ட்ரம்ப்: காரணங்களும் வெளியாகின
Local
29 July 2026
ஈரானின் அணுசக்தி நிலையம் தொடர்பில் கலந்துரையாடிய ட்ரம்ப்-நெதன்யாகு
Local
29 July 2026
மூடிய கதவுக்கு பின்னால் ட்ரம்ப்பும்- ஸெலென்ஸிகியும் நடத்திய சந்திப்பு
Local
29 July 2026