அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வழக்கம் போல் ஊடகங்கள் முன்பாக அல்லாமல், மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு நேர்மறையானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் இன்றி இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் புதிய இரகசிய அணுசக்தி நிலையம் பிகாக்ஸ் மலை பகுதியில் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுவது குறித்து இரண்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
இந்தநிலையில் தமது சந்திப்பு மிகவும் சிறப்பானது என்று நெதன்யாகு வர்ணித்துள்ளார்.
இஸ்ரேலில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்புடன் தன்னை இணைத்துக் கொண்டு பேசுவதன் மூலம் தனது அரசியல் நிலையை வலுப்படுத்த நெதன்யாகு முற்படுவதாகக் கூறப்படுகிறது.
Latest News
ஜப்பானில் நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு
Local
29 July 2026
நாட்டின் பல பாகங்களில் மழை மற்றும் பலத்த காற்று: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
29 July 2026
ஈராக் மீது அமெரிக்க - சவூதி வான்வழித் தாக்குதல்கள்: 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்குப் பின்னர் அதிரடி!
Local
29 July 2026
போதைப்பொருளின் சந்தை விலை நிர்ணயம்: அநுரவுக்கு விளக்கமளித்த அதிகாரிகள்!
Local
29 July 2026
வங்கி முகாமையாளரை தாக்கினார்? கலைஞர் கருணாநிதியின் பேத்தி கயல்விழி கைது:
Local
29 July 2026
தமிழக அரசியலில் பரபரப்பு: மோடி அரசாங்கத்தை விமர்சிக்கும் அண்ணாமலை
Local
29 July 2026
கிரிக்கெட் சர்ச்சை: விரலை சொடுக்கிய வீரர்: ஒலியை நம்பி ஆட்டமிழப்பை அறிவித்த நடுவர்
Local
29 July 2026
உலக டெஸ்ட் கிரிக்கட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Local
29 July 2026
இலங்கை கிரிக்கட் சீரமைப்பில் புதிய யாப்பு அறிமுகம்
Local
29 July 2026
பாணந்துறை கடற்கரையில் நீல வண்ண ஜெல்லிமீன்கள்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Local
29 July 2026