அமெரிக்கப் பாடகி-பாடலாசிரியரான மேடிசன் பீர், லொஸ் ஏஞ்சல்ஸ் சார்ஜர்ஸ் அணியின் குவாட்டர்பேக் ஜஸ்டின் ஹெர்பெர்ட்டுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
இந்த ஜோடி தங்களது சமூக ஊடகப் பக்கங்கள் மூலமாக இந்த மகிழ்ச்சியான செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்ட கூட்டுப் பதிவில், இது தொடர்பான நிழற்படங்கள் இடம்பெற்றுள்ளன.
28 வயதான என்.எஃப்.எல் வீரரான ஜஸ்டின் ஹெர்பெர்ட்டும், 27 வயதான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பொப் நட்சத்திரமான மேடிசன் பீரும் கடந்த ஆகஸ்ட் 2025-ல் முதன்முதலாகப் பொதுவெளியில் ஒன்றாக வெளிப்பட்டனர்.
Latest News
இலங்கை மெட்ரோ போக்குவரத்துத் திட்டம்: 104 புதிய பேருந்துகள் நாட்டுக்கு வருகை!
Local
29 July 2026
உச்சக்கட்ட எரிபொருள் நெருக்கடி - தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!
Local
29 July 2026
நள்ளிரவில் லிப்ஸ்டிக் போட்டதால் விவாகரத்து - நீதிமன்றம் சொன்ன அதிரடி பதில்!
Local
29 July 2026
ஓய்வு குறித்து நெய்மர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!
Local
29 July 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
29 July 2026
மாணவர்களின் ஊட்டச்சத்து தரத்தை உயர்த்த புதிய யோசனை: சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணிக்கு வாய்ப்பு!
Local
29 July 2026
காஸா போர்: பெற்றோர்களை இழந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள்!
Local
29 July 2026
ஒரு கையுடன் போராடி சாதனை படைத்த சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்ரன்
Local
29 July 2026
நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டம்!
Local
29 July 2026
தமிழ் மாணவிக்கு உதவிய சிங்கள இளைஞன் - நெகிழ்ச்சியான தருணம்
Local
29 July 2026