விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறி, அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் அரசைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் திகதி காலை 10.00 மணியளவில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கிய மையமான தஞ்சாவூரில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து வரும் அரசின் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், விவசாயிகளின் உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Latest News
"30 வருஷமா முயற்சித்தும் முடியவில்லை..." பிரதமர் மோடியிடம் சுந்தர் சி பற்றி குஷ்பு சொன்ன சுவாரஸ்ய உண்மை!
Local
31 July 2026
மொரோக்கோ - ஸ்பெயின் எல்லையில் பரபரப்பு! ஒரே நாளில் 49,000 புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவல்
Local
31 July 2026
கிராமி விருதுகளைப் புறக்கணிக்க BTS முடிவா? பரபரப்பை ஏற்படுத்திய கே-பாப் குழு!
Local
31 July 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை
Local
31 July 2026
கடவத்தையில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மூவர் கைது!
Local
31 July 2026
உணவுப் பணவீக்கம் கணிசமாக உயர்வு: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தகவல்!
Local
31 July 2026
இணையத்தைக் கலக்கும் சூரியின் மண்டாடி!
Local
31 July 2026
இந்தியாவில் ஹொலிவுட் சாதனையைத் தகர்த்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ! - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Local
31 July 2026
ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை
Local
31 July 2026
நேஷன் லங்கா ஃபைனான்ஸ் வைப்பாளர்களுக்கான இழப்பீடு: இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
Local
31 July 2026