General31 July 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனையை விதித்து மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சற்று முன்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes