தற்போது நிலவும் சீரற்ற வானிலை நாளை (04) காலை வரை நீடிக்கும் என்றும், நண்பகலுக்குப் பின்னர் படிப்படியாகக் குறையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஜப்பானுக்குத் தெற்கே பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சூறாவளியின் தாக்கம் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி முதல் இலங்கையில் உணரப்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதியிலிருந்து சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை அதிகரிக்கக் கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest News
அஜித்தின் 64ஆவது படம் 'டேர் டெவில்': தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் ஷாலினி!
Local
03 August 2026
நாவலப்பிட்டி - கினிகத்தேனை வீதியில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது!
Local
03 August 2026
அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்... : அடுத்தடுத்து வரிசைகட்டும் 3 மாஸ் படங்கள்!
Local
03 August 2026
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!
Local
03 August 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
03 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து பெண் பலி!
Local
03 August 2026
மலையக மக்களுக்கு காணி உரிமை; புதிய ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
Local
03 August 2026
20 வருட காதல் இரகசியம் சொன்ன சூர்யா
Local
03 August 2026
மேட்டூருக்கு பாயும் காவிரி நீர் : முதலமைச்சர் விஜய் "கடவுளின் குழந்தை..." - உற்சாகத்தில் பொதுமக்கள்!
Local
03 August 2026
சீரற்ற வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Local
03 August 2026