ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்டணத் திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் வரை சாரதிகள் தற்போதைய கட்டணங்களையே அறவிடுவார்கள் என்று அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், அதன் பின்னர் ஒவ்வொரு கூடுதல் கிலோமீற்றருக்கு 90 ரூபாயும் என்ற தற்போதைய உத்தியோகபூர்வ கட்டண முறைமை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
சுடுபடைக்கலன்கள் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Local
31 August 2026
தேசியப் பட்டியல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் – ரவூப் ஹக்கீம் விளக்கம்!
Local
31 August 2026
பாதுகாப்பு வலையத்தை உடைத்த விஜய், அஜித் - ஜி.வி.பிரகாஷ் புகழாரம்
Local
31 August 2026
வலுவடையும் எல் நினோ - அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை!
Local
31 August 2026
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோகிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்பு!
Local
31 August 2026
பெற்றோல் விலை குறைப்பு - முச்சக்கர வண்டி கட்டணம் குறையுமா?
Local
31 August 2026
என்னை வைத்து படம் எடுத்தால் படம் 100 கோடி ஹிட்டடிக்கும் - வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பேச்சு!
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்குப் பிணை
Local
31 August 2026
இலக்கைக் கடந்தது அரசாங்கத்தின் நெல் கொள்வனவு: 46,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகம் கொள்முதல்!
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது: பிரதான காரணத்தை வெளியிட்ட கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
Local
31 August 2026