வறட்சியான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு இன்று (04) முதல் வழங்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இழப்பீடு தொகை இன்று வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வறண்ட காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை குறிப்பிட்டுள்ளது.
Latest News
லண்டன் சிற்றூந்து பந்தய களத்தில் திடீர் திருப்பம் : ரேசர் உடையில் என்ட்ரி கொடுத்த விஜய் - இணையத்தை உலுக்கும் ட்ரெண்டிங் காட்சிகள்!
Local
13 September 2026
அநுராதபுர பேரணி - மகிந்த ராஜபக்சவைச் சிங்கமாக சித்தரித்து வெளியான காணொளி
Local
13 September 2026
இன்று பிற்பகல் 100 மில்லிமீற்றர் வரையான இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
13 September 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகள்' திருட்டு: ஊழியர் உட்பட இருவர் கைது
Local
13 September 2026
துபாயில் மாபெரும் இறுதிப்போட்டி: 7 முறை சாம்பியன் இந்தியாவை வீழ்த்துமா இலங்கை?
Local
13 September 2026
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை: ஆக்கிரமித்தால் உடனடி அதிரடி பதிலடி!
Local
13 September 2026
ஆர்தர் ஆஷ் மைதானத்தில் புதிய வரலாறு: எலினா ரைபாகினா அபார வெற்றி!
Local
13 September 2026
சீனா - இந்தியா இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்: புதுடெல்லியில் தலைவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்!
Local
13 September 2026
மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தலா AI? உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரிக்கை!
Local
13 September 2026
அஜித்தின் பந்தயத்தை பார்க்க வந்த விஜய்: சர்ப்ரைஸ் கொடுத்த த்ரிஷா!
Local
13 September 2026