லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 100 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை விபரம்:
12.5 கிலோகிராம் – ரூ.100 குறைப்பு → புதிய விலை ரூ.4,365
5 கிலோகிராம் – ரூ.42 குறைப்பு → புதிய விலை ரூ.1,750
2.3 கிலோகிராம் – ரூ.20 குறைப்பு → புதிய விலை ரூ.815
இந்த புதிய விலைத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
Latest News
லண்டனில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு : நடுங்கியது தமிழக அரசு!
Local
05 September 2026
பும்ராவுக்காக தேடப்படும் பதில் வீரர்: பிசிசிஐ-யின் உடற்தகுதி சோதனையும் சர்ச்சைகளும்!
Local
05 September 2026
இங்கிலாந்தில் ஒழுக்கக்கேடு: பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்!
Local
05 September 2026
மகளிர் ஆசிய கிண்ணம் 2026: இந்தியாவுக்கு எதிரான போட்டி மற்றுமொரு சாதாரண ஆட்டமே : ஆயிஷா ஜாபர் கருத்து!
Local
05 September 2026
எல் நினோ வறண்ட வானிலை: 1.15 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு - குடிநீர் விநியோகம் தீவிரம்
Local
05 September 2026
விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
Local
05 September 2026
நாடுகளின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடத் தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்
Local
05 September 2026
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் GOAT விராட் கோலி : கிளென் மெக்ஸ்வெல் புகழாரம்!
Local
05 September 2026
சீன பிரஜையின் மர்ம மரணம் - 43 நாட்களுக்குப் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது
Local
05 September 2026
தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை குறைப்பு
Local
05 September 2026