இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, உலகிலுள்ள அனைத்து விடயங்களையும் உள்ளங்கையில் அடங்கிவிட்டது.
இணையம், மற்றும் புதிய தொலைத் தொடர்பு தொழில் நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக, மே மாதம் 17ஆம் திகதி உலக தொலைத்தொடர்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
1969ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டது.
அதை நினைவுப்படுத்தும் விதமாக இன்றிலிருந்து இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
உலகில் 1937ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட முதல் “மின்னியல் டெலிகிராப்” முதல் தற்போதுள்ள புதிய தொழில்நுட்பங்கள் வரை, தொலைத்தொடர்பு துறை பல்வேறு பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளன.
இணையம், கையடக்க தொலைபேசி, தொலை காட்சி பெட்டி போன்வை தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டன.
இதன் வளர்ச்சியால், உலகின் எல்லைகள் சுருங்கி விட்டன.
எனினும், தொழில்நுட்பங்களின் பயன்பாடு, கிராமப்புற பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
Latest News
விமல், கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை
Local
15 June 2026
சுரேஷ் சலேவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
15 June 2026
மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
15 June 2026
பந்து வீசும் முன்பே இலங்கை கணக்கில் 10 ஓட்டங்கள்: நடுவர்கள் எடுத்த அதிரடி முடிவு
Local
15 June 2026
யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!
Local
15 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு வெளியாகும் திகதி அறிவிப்பு!
Local
15 June 2026
இலங்கையின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி : முதல் காலாண்டில் 5.1% உயர்வு!
Local
15 June 2026
அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!
Local
15 June 2026
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான 'LankaKonect' செயலி நாளை அறிமுகம்
Local
15 June 2026
மத்திய கிழக்கு போர் பதற்றம் : மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி!
Local
15 June 2026