Entertainment08 July 2026

'கருப்பு' வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் வேதனம் ரூ.100 கோடியா?

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.200 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தனது வேதனத்தை உயர்த்தியுள்ளதாகவும், அவரது அடுத்த திரைப்படத்திற்காக ரூ.100 கோடி வேதனம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஹொலிவூட் தரப்புக்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

எனினும், சூர்யாவின் வேதன உயர்வு தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes