நடிகை சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் 100 கோடி வசூலை எட்டியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் இணையத் தொடர்களில் நடித்து இந்தியளவில் கவனிக்கப்பட்டார்.
தற்போது, மா இண்டி பங்காரம் என்கிற இவர் நடித்த ஆக்ஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
தமிழில் எங்கள் தங்கம் எனப் பெயரிட்ட இந்தப்படம் குடும்பப் பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் கதையாக உருவாகியிருந்தது.
சமந்தாவின் கணவர் ராஜ் நிதிமோர் உருவாக்கத்தில் இயக்குநர் நந்தினி ரெட்டி இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், இந்தப் படம் 100 கோடியை வசூலித்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் வசூல் குறித்த தகவலைச் சமந்தாவின் கணவர் அவரிடம் பகிர்ந்துகொண்ட தருணத்தின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Latest News
ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை!
Local
14 July 2026
மறைந்த சகோதரரின் நினைவே அதிர்ஷ்டமானது - பெண்மணிக்குத் தேடிவந்த 50,000 டொலர் அதிர்ஷ்டம்
Local
14 July 2026
உலக Sitting volleyball செம்பியன்ஷிப்: கனடா மகளிர் அணி அபார வெற்றி!
Local
14 July 2026
எரிபொருள் விலை உயர்வு: தேர்தல் முடிவுகளை மாற்றுமா?
Local
14 July 2026
ஈரான் துறைமுகங்களில் மீண்டும் அமெரிக்க கடற்படை முற்றுகை
Local
14 July 2026
ஏதிலிப் பெண்கள் அணியை அரவணைக்கும் ஐசிசி - ஐசிசியின் வரலாற்று முடிவு
Local
14 July 2026
ஆற்றில் நீராட சென்ற மாணவன் மாயம்: தேடுதல் பணிகள் இன்றும் தொடரும்!
Local
14 July 2026
டி20 தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா? நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி
Local
14 July 2026
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறாரா ராகுல் டிராவிட்?
Local
14 July 2026
மெட்டாவின் மெகா திட்டம் - 50 பில்லியன் டொலர் முதலீடு!
Local
14 July 2026