நடிகை அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாஃப் (Half) திரைப்படம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிட அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது.
சம்ஜத் இயக்கத்தில், ஆனி மற்றும் சஜீவ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) இந்த திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
மலையாள மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் அரபு ஆகிய 6 மொழிகளில் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியிருப்பதன் மூலம், ஹாஃப் திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Latest News
நிம்மதிப் பெருமூச்சில் இலங்கை - ஏற்றம் கண்ட நாட்டின் தங்கக் கையிருப்பு!
Local
09 August 2026
திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி கூறிய வெங்கட் பிரபு!
Local
09 August 2026
அஸ்வெசும நிதியில் மாபெரும் மோசடி: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணமா? அமெரிக்கா வெளியிட்ட முக்கிய செய்தி!
Local
09 August 2026
இஸ்ரேலின் பிடியில் உள்ள மருத்துவரின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை
Local
09 August 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது குறித்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்
Local
09 August 2026
கலாசார விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவதற்குத் தடைகள் ஏற்படாது - பிரதியமைச்சர் விளக்கம்!
Local
09 August 2026
சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? - நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!
Local
09 August 2026
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சிக்கலில் இலங்கை அணி!
Local
09 August 2026