ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் திரைப்படம் ‘சிக்மா’.
இந்த திரைப்படம் கடந்த ஜூலை 31-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் 23-ஆம் திகதி வெளியானதால் ‘சிக்மா’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
தமிழ் - தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகிறது.
இதனால் ஆகஸ்ட் மாதம் ‘சிக்மா’ படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வந்த நிலையில் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போனது.
இந்தநிலையில் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி ‘சிக்மா’ படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் மகன் சிக்மா படத்தை இயக்கியிருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன.
Latest News
‘பெக்கோ சமன்’ தாயார் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது
Local
24 August 2026
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் கொழும்பை வந்தடைந்தார்
Local
24 August 2026
மரத்திலிருந்து கீழே வீழ்ந்த ஒருவர் பலி : ஹட்டன் – நோர்வூட்டில் சோகம்
Local
24 August 2026
மகனின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் மன்றாடும் சுரேஷ் சலேவின் தாய்
Local
24 August 2026
விதிமீறலில் ஈடுபட்ட இந்திய வீரர் ஜெயஸ்வால், இலங்கை பந்துவீச்சாளர் அசித பெர்னாண்டோவிற்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி!
Local
24 August 2026
விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சுப்மன் கில்!
Local
24 August 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - 94,000க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் உயிரிழப்பு
Local
24 August 2026
இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்!
Local
24 August 2026
மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஜெய்ஸ்வால் விளக்கம்
Local
24 August 2026
இலங்கையில் மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்க விலை!
Local
24 August 2026