கால்பந்து தொடரின் குழு 'ஜே' தொடக்க ஆட்டத்தில் அல்ஜீரியாவுக்கு எதிராக தனது முதல் கோலை அடித்த பின்னர், ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி மைதானத்தில் கண்ணீர் சிந்திய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் தனது முதலாவது கால்பந்து தொடருக்கான ஹெட்ரிக்கை பதிவு செய்து, மிரோஸ்லாவ் குளோசேயின் கால்பந்து தொடர் அதிக கோல் சாதனையை சமன் செய்த போதிலும், அவரது இந்த அழுகை ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து போட்டிக்குப் பின்னர் பேசிய மெஸ்ஸி, தனது கண்ணீருக்கும் கால்பந்தாட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
"அது கால்பந்து சார்ந்த விடயம் அல்ல, கடந்த சில நாட்களாக நான் மிகவும் கடினமான மற்றும் சிக்கலான காலகட்டத்தைக் கடந்து வந்தேன். அது முற்றிலும் விளையாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப்பட்ட விடயம்," என்று மெஸ்ஸி கூறினார்.
மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உறுதுணையாக இருந்த சக வீரர்கள் மற்றும் ஆர்ஜென்டினா கால்பந்து குழுவினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
தனது தற்போதைய கால்பந்து வாழ்க்கையை அவர் ‘கேக்கின் மீதான செர்ரி பழம்’ (Cherry on top) என வர்ணித்ததுடன், இந்த அற்புதமான அணியுடன் விளையாடுவதை மிகவும் ரசிப்பதாகவும் குறிப்பிட்டார்.
Latest News
சூர்யவன்ஷி மீது நடவடிக்கையா? பிசிசிஐ விளக்கம்
Local
18 June 2026
வீசி எறிந்த மீன்களுக்குள் இருந்த ரகசியம் : கேரளக் கடலில் சிக்கிய புதிய வகை சுறா - விஞ்ஞானிகள் சாதனை!
Local
18 June 2026
மொஸ்கோ மீது யுக்ரைன் தாக்குதல்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இலக்கு, வானூர்தி நிலையங்கள் முடக்கம்
Local
18 June 2026
பறவைக் காய்ச்சலின் தாக்கம்: அவுஸ்திரேலிய அண்டார்டிக் தீவுகளில் 13,000 க்கும் மேற்பட்ட சீல் குட்டிகள் உயிரிழப்பு
Local
18 June 2026
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்தது ஐக்கிய அரபு இராச்சியம்
Local
18 June 2026
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதானவரின் 16 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்
Local
18 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை - அமெரிக்க நீதித்துறை வசம் உள்ள சான்றுகளை அரசாங்கம் கோரியுள்ளதா?
Local
18 June 2026
பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கை!
Local
18 June 2026
மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு 'அம்பர்' எச்சரிக்கை
Local
18 June 2026
சவால்களுக்கு மத்தியிலும் 5% பொருளாதார வளர்ச்சியை எட்ட அரசாங்கம் எதிர்பார்ப்பு: பிரதி அமைச்சர் அனில் ஜயந்த
Local
18 June 2026