சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவின் போது, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி விக்கட் இழப்பின்றி ஓட்டங்கள் எதனையும் பெற்றிருக்கவில்லை.
முன்னதாக, இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 308 ஓட்டங்களை பெற்றிருந்தது
இதில் இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா மிகச்சிறப்பாக விளையாடி 168 பந்துகளில் 120 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார்.
ஏனைய வீரர்களில் தினேஷ் சந்திமால் 54 ஓட்டங்களையும் சொனால் தினூஷ 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

Latest News
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் - இலங்கை அணி 308 ஓட்டங்கள் குவிப்பு
Local
26 June 2026
சமநிலையில் முடிவடைந்த ஜப்பான் - சுவீடன் போட்டி
Local
26 June 2026
தங்காலை - மாத்தறை வீதியில் பேருந்து விபத்து: 12க்கும் மேற்பட்டோர் காயம்
Local
26 June 2026
பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
Local
26 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம் - பலியானோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு
Local
26 June 2026
தெல்தெனிய சம்பவம் - குண்டசாலை பொறுப்பதிகாரி கைது
Local
26 June 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்
Local
26 June 2026
'கெஹெல்பத்தர பத்மே' இன் முக்கிய துப்பாக்கிதாரி 'மாட்டியா' நள்ளிரவில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்!
Local
26 June 2026
ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருது!
Local
26 June 2026
ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை - ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு- மீறினால் உடைத்து நொறுக்கப்படும்!
Local
26 June 2026