கால்பந்து செம்பியன்சிப்பில் நடப்பு செம்பியனான அர்ஜென்டினா, ஒரு பெரும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ஆட்டத்தின் இறுதியில் மூன்று கோல்களை அடித்து அசத்தியது.
இதன் மூலம்இ இன்று எகிப்த்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில், என்சோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி வெற்றி கோலை அடித்தார்.
ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்த நிலையில், கிறிஸ்டியன் ரொமேரோ தலையால் முட்டிய ஃப்ரீ கிக் மூலம் அர்ஜென்டினாவுக்காக முதல் கோலை பெற்றார்.
நான்கு நிமிடங்கள் கழித்து, லியோனல் மெஸ்ஸி பெனால்டி பகுதிக்குள் இருந்து கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.
இதனையடுத்து, கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில், என்சோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி வெற்றி கோலை அடித்தார்.
முன்னதாகஇ 15வது நிமிடத்தில், யாசர் இப்ராஹிம், தலையால் முட்டி எகிப்துக்கு முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து முஸ்தபா சிகோ எகிப்தின் இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற ஆர்ஜன்டீனா அணி, காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து அல்லது கொலம்பியாவை எதிர்த்தாடவுள்ளது
Latest News
இயற்கையைப் பாதுகாக்க நதியைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!
Local
08 July 2026
இணையவழி மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
08 July 2026
சுற்று 16 இல் எகிப்தை தோற்கடித்த ஆர்ஜன்டீனா
Local
08 July 2026
கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும்: நேட்டோ மாநாட்டுக்கு சென்றுள்ள ட்ரம்ப் வலியுறுத்தல்!
Local
07 July 2026
ஹோர்மூஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்: வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
Local
07 July 2026
"அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும்"
Local
07 July 2026
மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு சம்பவம் - 18 பேர் காயம்
Local
07 July 2026
இலங்கைக்குக் கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல் - இருவர் கைது
Local
07 July 2026
சட்ஜிபிடியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு : AI படம் உருவாக்கும் சேவையில் சிக்கல் - பயனர்கள் முறைப்பாடு!
Local
07 July 2026
'கெப்டன் கூல்' தோனிக்கு முதலமைச்சர் விஜய் கூறிய வாழ்த்து!
Local
07 July 2026