15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்குத் தான் தெரிவித்த கருத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அமர்ந்து கொண்டு மற்றவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது போன்ற தனது கருத்து அவமானப்படுத்தும் நோக்கில் கூறப்பட்டவை அல்ல என்றும், அது அவருக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும் என்றே கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து தொடரில் ஜொஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் அவர் தடுமாறினாலும், ஸிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடியதை அஸ்வின் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் குறுகிய காலத்திற்குள் ஒரு வீரரை விமர்சித்து ஒதுக்கிவிடக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.
ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக ஆடியதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளதாகவும், விராட் கோலி அல்லது ரோகித் சர்மா போன்று ஒவ்வொரு போட்டியிலும் நிலைத்து நின்று விளையாடுவார் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்த அஸ்வின், கிரிக்கெட்டில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது இயற்கை என்றும் கூறியுள்ளார்.
Latest News
உச்சக்கட்ட எரிபொருள் நெருக்கடி - தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!
Local
29 July 2026
நள்ளிரவில் லிப்ஸ்டிக் போட்டதால் விவாகரத்து - நீதிமன்றம் சொன்ன அதிரடி பதில்!
Local
29 July 2026
ஓய்வு குறித்து நெய்மர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!
Local
29 July 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
29 July 2026
மாணவர்களின் ஊட்டச்சத்து தரத்தை உயர்த்த புதிய யோசனை: சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணிக்கு வாய்ப்பு!
Local
29 July 2026
காஸா போர்: பெற்றோர்களை இழந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள்!
Local
29 July 2026
ஒரு கையுடன் போராடி சாதனை படைத்த சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்ரன்
Local
29 July 2026
நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டம்!
Local
29 July 2026
தமிழ் மாணவிக்கு உதவிய சிங்கள இளைஞன் - நெகிழ்ச்சியான தருணம்
Local
29 July 2026
மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீப்பரவல்
Local
29 July 2026