சிங்கப்பூர் மகளிர் அணிக்கு எதிரான ஆசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தயாராக இருப்பதாக தேசிய பயிற்சியாளர் சோமிதா டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங்கின் காய் டாக் அரங்கில் இன்று நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியை எதிர்கொள்ள இலங்கை வீராங்கனைகள் சிறந்த மனநிலையில் இருப்பதாக பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
குழுநிலைப் போட்டியில் சிங்கப்பூரிடம் 51 க்கு 62 என்ற கோல் கணக்கில், இலங்கை தோல்வியடைந்திருந்தாலும், அந்த முடிவு இன்றைய அரையிறுதிப் போட்டியில் அணியின் அணுகுமுறையைப் பாதிக்காது என அவர் கூறியுள்ளார்.
இறுதிப் போட்டிக்கு முன்னேற இலங்கை வீராங்கனைகள் உறுதியாக இருப்பதாகவும், அதேவேளை சிங்கப்பூர் அணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் சோமிதா டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி முன்னதாக ஹொங்கொங்குடன் 57க்கு 57 என்ற புள்ளி கணக்கில் சமநிலை பெற்றதுடன், மலேசியாவை 66க்கு 52, இந்தியாவை 100க்கு 34, மாலைத்தீவை 78க்கு 33 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Latest News
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞன், பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு
Local
14 August 2026
கிழக்கு மாகாணத்திற்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் மோசடி!
Local
14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Local
14 August 2026
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சிங்கப்பூர் பெண்களை எதிர்கொள்ளும் இலங்கை பெண்கள்!
Local
14 August 2026
கண்டியில் நான்கு வயது சிறுமியை விட்டுச் சென்ற பெண் - காவல்துறை தீவிர தேடுதல்!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 August 2026
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026
பாலஸ்தீனத்தில் அத்துமீறிய குடியேற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபடும் இஸ்ரேல்!
Local
14 August 2026
நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசாங்கம் எவ்வித ஆபத்தையும் எடுக்கக்கூடாது : ரஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டு!
Local
14 August 2026