General20 September 2025

தாய்லாந்தை தோற்கடித்தது இலங்கை

ஆண்கள் ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் குழு டீ க்கான போட்டியில் இலங்கை அணி, தாய்லாந்து அணியை தோற்கடித்தது.

சீனாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி 24-7 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை தோற்கடித்தது.
Related Recomands
Hiru TV News | Programmes