General20 September 2025

பங்களாதேஷ் அணி களத்தடுப்பில்

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

2025 ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டியாக இந்த போட்டி அமையவுள்ளது.

இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes