உடன் அமுலுக்கு வரும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு புதிய முக்கிய பதவியை உருவாக்கியுள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, அரசியல் திரட்டலுக்கான பிரதி பொதுச் செயலாளர் (Deputy Secretary General of Political Mobilization) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்டுள்ள இந்த பதவியின் கீழுள்ள பொறுப்பு, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுவான வேலைத்திட்டத்துடன் இணைப்பது ஆகும்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் ஆயிரம் கூட்டங்களுக்கு பொறுப்பாக ஹரீன் பெர்னாண்டோவே செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
அனோஜன் விவகாரம்: சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுக்க ரிஷாத் முயற்சி; அலி சப்ரி, கலீலுர் ரஹ்மான் வலியுறுத்து!
Local
19 September 2026
மேற்கு யேமனில் ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாக பேரணி!
Local
19 September 2026
கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவின் நிரந்தரக் கட்டுப்பாடு: டொனால்ட் ட்ரம்ப் தகவல்!
Local
19 September 2026
வோஷிங்டன் போஸ்ட்' செய்தி முழுமையான பொய்: அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் சாடல்!
Local
19 September 2026
இலங்கையின் கிழக்கு மாகாணத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கான சுற்றுலா ஆய்வுப் பயணம்!
Local
19 September 2026
யுக்ரைன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளை குறிவைத்து ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதல்!
Local
19 September 2026
அமெரிக்க கால்பந்துப் போட்டியில் கனடா தேசிய கீதம்: எல்லை தாண்டிய பாசமும் வர்த்தகப் போரும்
Local
19 September 2026
அமெரிக்கா - ஹவுதி ரகசிய பேச்சுவார்த்தை: ஏமனில் தொடரும் பதற்றமும் புதிய பூகோள அரசியலும்!
Local
19 September 2026
அமெரிக்க வெள்ளை மாளிகையில் CNN மற்றும் சில ஊடகங்களுக்கு தடை: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
Local
19 September 2026
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் பூசிய நண்பனுக்கு வந்த கதி: ஆத்திரத்தால் வந்த வினை!
Local
19 September 2026