General21 October 2025

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (21) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 
 
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, 
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 22 சதம், விற்பனை பெறுமதி 306 ரூபாய் 71 சதம். 
 
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபாய் 56 சதம், விற்பனை பெறுமதி 412 ரூபாய் 10 சதம். 
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபாய் 91 சதம், விற்பனை பெறுமதி 358 ரூபாய் 33 சதம். 
 
இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 
Related recommendation
Hiru TV News | Programmes