General22 October 2025

வழமைக்கு திரும்பும் சில தொடருந்து சேவைகள்

கண்டியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு நாளை காலை மூன்று தொடருந்துகள் இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, கண்டியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு நாளை (காலை 4.30 க்கு , காலை 5 மணி மற்றும் காலை 6.15 க்கு ) மூன்று தொடருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 
 
மேலும், கண்டியில் இருந்து பதுளைக்கு ( காலை 11.15 க்கு ,நண்பகல் 12.35 க்கு இரண்டு தொடருந்துகளும், கொழும்பு கோட்டையில் இருந்து காலை 5.55 க்கு ஒரு தொடருந்தும் இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes