சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 7 சந்தேக நபர்களை, அக்டோபர் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இரத்மலானை, பன்னிப்பிட்டிய, கல்னேவ, ஹோகந்தர, பேராதெனிய மற்றும் கொழும்பு 4 ஆகிய இடங்களிலிருந்தே, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால், அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Latest News
ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தில் சில சரத்துகள் அரசியலமைப்பு முரணானது என அறிவிப்பு!
Local
22 September 2026
தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
22 September 2026
ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!
Local
22 September 2026
ரூ.81 இலட்சம் கையூட்டல் பெறப்பட்ட விவகாரம்: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கைது!
Local
22 September 2026
விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!
Local
22 September 2026
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடினின் கட்சி மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி
Local
22 September 2026
சிவராசா அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!
Local
22 September 2026
வங்காள விரிகுடாவில் உருவானது தாழமுக்கம்: 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை!
Local
22 September 2026