General13 November 2025

டிசம்பரிலும் தாக்குதலுக்குத் தயாரான பயங்கரம்

எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி மற்றுமொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகிய சந்தேகநபர்கள் விசாரணைகளின் போது குறிப்பிட்டுள்ளனர். 
 
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் திகதி அவர்கள் பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
இதேவேளை அந்த பயங்கரவாத குழு டெல்லியின் மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes