General16 November 2025

விண்கல் பொழிவு இன்றிரவு

இன்று இரவு மற்றும் நாளை அதிகாலை வேளையில், இந்த ஆண்டின் மிகப் பெரிய விண்கல் பொழிவை காண முடியும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 
 
இது “லியோனிட்ஸ்” விண்கல் பொழிவு என அழைக்கப்படுகிறது. 
 
அதிகாலை 4 மணி முதல் 5 மணிவரை விண்கல் பொழிவை காணலாம் என விண்வெளி விஞ்ஞானியும் மூத்த விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes