அமெரிக்காவுக்குப் பயணிப்பதை கனேடியர்கள் தொடர்ந்து தவிர்த்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் கனடாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கனேடியர்கள் அமெரிக்காவுக்குப் பயணிப்பதைத் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகப் போர் மற்றும் கனடாவை 51ஆவது மாநிலமாக மாற்றுவது பற்றிய கருத்துகள், இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்தியது.
Latest News
ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!
Local
22 September 2026
ரூ.81 இலட்சம் கையூட்டல் பெறப்பட்ட விவகாரம்: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கைது!
Local
22 September 2026
விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!
Local
22 September 2026
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடினின் கட்சி மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி
Local
22 September 2026
சிவராசா அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!
Local
22 September 2026
வங்காள விரிகுடாவில் உருவானது தாழமுக்கம்: 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று!
Local
22 September 2026
இரகசிய தகவலால் அம்பலமான போதைப்பொருள் கடத்தல்: மாத்தறையில் பரபரப்பு!
Local
21 September 2026
காவல்துறையினரின் திடீர் முற்றுகை : கொலன்னாவையில் ஆயுதக் குவியல் சிக்கியது!
Local
21 September 2026