இலங்கையில் உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளுக்கு நியாயமான முறையில் பயனளிக்கும் வகையில், ஒரு நிலையான விலையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்த முறையான திட்டத்தை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று (17) காலை ஜனாதிபதி செயலகத்தில் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நெற் பயிர்ச்செய்கையாளர்களுக்கு இருப்பது போன்ற ஒரு முறையான திட்டம் பெரிய வெங்காயத்துக்கு அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை என அமைச்சர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டினார்.
மேலும், சிறிய நிலங்களில் பயிரிடும் விவசாயிகளின் நலன்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், துல்லியமான தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தப் புதிய திட்டத்தின் மூலம், விவசாயிகளின் சவால்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, நுகர்வோருக்கு மலிவு விலையில் வெங்காயம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
விலை ஏற்ற இறக்கங்களே பிரதான சவாலாக உள்ளதாக விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த ஆண்டில் 17% ஆக உள்ள உற்பத்தியை 2027 ஆம் ஆண்டுக்குள் 27% ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவசர காலங்களில் உடனடித் தலையீடுகளை மேற்கொள்வதற்காக அனைத்து விவசாயிகளும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த கோரியுள்ளார்.

Latest News
மொரட்டுவை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பரவல் - ஒருவர் உயிரிழப்பு
Local
23 September 2026
மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகளின் வழித்தட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
23 September 2026
சகோதரிகளிடையே வெடித்த சொத்து மோதல் – குற்றச்சாட்டுக்கு கண்ணீருடன் பதிலளித்த அம்பிகா!
Local
23 September 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் - நாடாளுமன்ற உறுப்பினர்களை மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!
Local
23 September 2026
அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவதில் விலக்கு – காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
23 September 2026
மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி
Local
23 September 2026
அனோஜனின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்
Local
23 September 2026
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு - மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!
Local
23 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விசேட சந்திப்பு!
Local
23 September 2026
ரஜினி படத்தில் மைக்கேல் ஜாக்சன்! நிறைவேறாமல் போன ரஹ்மானின் கனவு – பல ஆண்டுகளுக்குப் பிறகு தமன் பகிர்ந்த ரகசியம்
Local
23 September 2026