General20 November 2025

இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு!

நேற்று புதன்கிழமை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 329,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று (20) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 
 
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 
 
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,813 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes