General24 November 2025

பெஷாவரில் உள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் தாக்குதல் - ஐவர் பலி

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes