மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புயலுக்கு "சென்யார்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேல் - வடமேல் திசையில் நகர்ந்து, தென் அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் எனவும் இது மேலும் அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று தெரிவித்திருந்தது.
இதுவேளை நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது.
கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!
Local
19 September 2026
போரை நிறுத்துவதற்காக, ரஷ்யா மீது விரிவான பொருளாதாரத் தடைச் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்து!
Local
19 September 2026
99ஆவது ஒஸ்கார் போட்டிக்கான இந்தியத் தேர்வாக இளையராஜாவின் ‘கோந்தல்’ திரைப்படம்!
Local
19 September 2026
திருகோணமலையில் மதுபானக் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது!
Local
19 September 2026
7 மணி நேர விசாரணைக்குப் பின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Local
19 September 2026
நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்!
Local
19 September 2026
போதைப்பொருள் பயன்படுத்திய 11 வயது சிறுவன்: சமூக வலைதளக் காணொளியால் பரபரப்பு - காவல்துறையினரின் உடனடி நடவடிக்கை!
Local
19 September 2026
வருமான வரி வழக்கு: மாட்டிக்கொண்டார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா!
Local
19 September 2026
அனோஜன் விவகாரம்: சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுக்க ரிஷாத் முயற்சி; அலி சப்ரி, கலீலுர் ரஹ்மான் வலியுறுத்து!
Local
19 September 2026
மேற்கு யேமனில் ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாக பேரணி!
Local
19 September 2026