General26 November 2025

வெள்ள அபாய எச்சரிக்கையால் மூடப்படும் மற்றுமொரு வீதி

சோமாவதி - சுங்காவில வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 
 
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து, குறித்த வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes