General28 November 2025

கொழும்பு - கண்டி பிரதான வீதி மூடல்

கேகாலை, மீபிட்டியவில் உள்ள 88 மற்றும் 89 கி.மீ மைல் கல்லுக்கு இடையில் மண்சரிவு அபாயம் இருப்பதால் கொழும்பு - கண்டி பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 
 
இதனால் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Related recommendation
Hiru TV News | Programmes