பொது அவசரகால விதிமுறைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கையில் பொது அவசரகால நிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் சரியான செயற்பாட்டையும் உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் பொது அவசரகால விதிமுறைகள் பின்வருமாறு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டம், தேசிய அரச பேரவையின் 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களால் திருத்தப்பட்ட (40 ஆம் அத்தியாயமாகிய) பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (Public Security Ordinance) 2 ஆம் பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், அக் கட்டளைச் சட்டத்தின் II ஆம் பாகத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இலங்கை முழுவதற்கும் இந்த அவசர நிலையை இவ்வாறு பிரகடனம் செய்துள்ளார்.
Latest News
மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககேவுக்கு பிணை
Local
22 September 2026
மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கல்வி – நாடளாவிய ரீதியில் 4,570 ஸ்மார்ட் பலகைகள்!
Local
22 September 2026
3x3x3 ரூபிக்ஸ் கியூப்: 6 வயது சிறுமி 3 நாட்களில் இருமுறை உலக சாதனை!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது! - நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச சாடல்
Local
22 September 2026
தேசிய அடையாள அட்டைகளுக்காக 50 இலட்சம் அட்டைகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
Local
22 September 2026
ChatGPT, Claude, Grok-க்கு போட்டியாக Meta-வின் புதிய AI Agent 'MUSE'
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு! - 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு 9 பேர் விடுவிக்கப்பட்டனர்
Local
22 September 2026
ஆழிப்பேரலையில் காணாமல் போன மனைவியை 15 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்!
Local
22 September 2026
மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககே கைது
Local
22 September 2026
தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ICU-வில் திருமணம் செய்த மகள்!
Local
22 September 2026