அதிகளவில் குறைந்தபட்ச வேதனம் வழங்கும் நாடுகளில் பிரான்சும் இடம்பெற்றுள்ளது.
உலகிலேயே அதிக அளவில் குறைந்தபட்ச வேதனம் வழங்கும் நாடுகள் பட்டியலில் உயர்ந்த இடத்தில் இருக்கும் நாடுகளான, Luxembourg நாட்டின் குறைந்தபட்ச வேதனம் 2,296 யூரோக்கள், நெதர்லாந்து நாட்டின் குறைந்தபட்ச வேதனம் 2,257 யூரோக்கள்.
அயர்லாந்தின் குறைந்தபட்ச வேதனம் 2,034 யூரோக்கள், பெல்ஜியம் நாட்டின் குறைந்தபட்ச வேதனம் 1,959 யூரோக்கள், ஜேர்மனியின் குறைந்தபட்ச வேதனம் 1,538 யூரோக்கள், ஸ்பெயின் நாட்டின் குறைந்தபட்ச வேதனம் 1,198 யூரோக்கள்.
குறைந்த அளவில் குறைந்தபட்ச வேதனம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடு பல்கேரியா.
அந்நாட்டின் குறைந்தபட்ச வேதனம் 427 யூரோக்கள். பிரித்தானியாவில் வழங்கப்படும் குறைந்தபட்ச வேதனம் 2022 யூரோக்கள்.
இந்நிலையில், வரும் ஆண்டில், அதாவது, 2026இல் பிரான்ஸ் தனது குறைந்தபட்ச வேதனத்தை 20 யூரோக்களாக அதிகரிக்கவுள்ளது.
அதாவது, பிரான்சின் குறைந்தபட்ச வேதனம் 2026இல் சுமார் 1,446 யூரோக்களாக இருக்கும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Latest News
"அமைதியான காசாவாக" மாறும் கியூபா: அமெரிக்காவின் தடைகளால் உருக்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கை!
Local
20 September 2026
இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் திரைப்படம்: ஆஸ்கார் விருதுக்குத் தேர்வாகி மாஸ் சாதனை!
Local
20 September 2026
இங்கிலாந்து மண்ணில் இலங்கை பரிதாபம்: தொடரை 3-0 என கைப்பற்றி இங்கிலாந்து அதிரடி
Local
20 September 2026
"த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி" - மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
Local
19 September 2026
கிரிக்கெட் தெரிவுக்குழு முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு!
Local
19 September 2026
இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானம்
Local
19 September 2026
வாகனப் பதிவு மற்றும் போக்குவரத்து அசௌகரியங்கள் குறித்து முறைப்பாடு செய்ய புதிய 'வட்ஸ்அப்' இலக்கம் அறிமுகம்!
Local
19 September 2026
குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு!
Local
19 September 2026
தம்புள்ளை அதிபரின் உயிரைப் பறித்த விபத்து: பேருந்து சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை அம்பலம்!
Local
19 September 2026
அனோஜனுக்காக முன் நிற்க அரசாங்கம் தயங்காது: நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா!
Local
19 September 2026