அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலவிய மோசமான வானிலை காரணமாக கடந்த நவம்பர் 27 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னர் தீர்மானித்திருந்தது.
எனினும் தற்போது வெள்ள நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாலும், பல வீதிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாலும், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு மீண்டும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
Latest News
நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
Local
18 September 2026
அமெரிக்கா - ஈரான் மோதல் : தீர்க்கமான கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
Local
18 September 2026
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீச்சிக்கு வாய்ப்பு
Local
18 September 2026
இலங்கை வந்தடைந்த அமெரிக்க அமைதிப்படை பயிற்சி தன்னார்வலர்கள்!
Local
18 September 2026
செப்டம்பர் மாத இறுதியில் பயனாளி உரிமைத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: கம்பெனி பதிவகத் துறை எச்சரிக்கை!
Local
18 September 2026
மின்சார வாகனத்தில் இயந்திரப்பிரச்சினை? விபத்துக்கான காரணம் கூறிய ஓட்டுநர்!
Local
18 September 2026
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை- அடுத்த வந்த அதிரடி நடவடிக்கைகள்
Local
18 September 2026
லண்டன் - யாழ்ப்பாணம் நேரடி வானூர்தி சேவை: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கையெழுத்து மனு ஆரம்பம்!
Local
18 September 2026
கல்வித்துறை மறுசீரமைப்பு: 50-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கும் 1,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகள்!
Local
18 September 2026
சாதாரண கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு குறித்து தாய்லாந்தில் பேச்சுவார்த்தை!
Local
18 September 2026