General04 December 2025

சில மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி கண்டி, கேகாலை , குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes