மன்னார் - பேசாலை கடற்கரையில் நவம்பர் 30 ஆம் திகதி அரிய வகை உயிரினமான Dugong dugon ஒன்றின் உடலம் கரை ஒதுங்கியதாக வனவிலங்கு பாதுகாப்புத் சபை தெரிவித்துள்ளது .
8 அடி 2 அங்குல நீளமுள்ள இந்த உயிரைினத்தை உள்ளுார் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் கண்டதாகவும், அதைத் தொடர்ந்து வனவிலங்கு பாதுகாப்பு சபை அதிகாரிகள் அதன் எச்சங்களை ஆய்வு செய்யததாகவும் கூறப்படுகின்றது.
அந்த விலங்கின் அடிப்பகுதியில் இரண்டு கூர்மையான காயங்கள் உட்பட, மேலும் சில காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த காயங்கள் மீன்பிடி வலைகளால் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த பாலூட்டி கண்டுபிடிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Latest News
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !
Local
21 September 2026
ஆசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் வெற்றி கணக்கை தொடங்கிய லஹிரு சந்திரபண்டார!
Local
21 September 2026
ஜப்பானை உலுக்குகிறது துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!
Local
21 September 2026
அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்: உயிரைப் பாதுகாக்க உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!
Local
21 September 2026
நாடு முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை: மக்களுக்கான அவசர எச்சரிக்கை!
Local
21 September 2026
அனோஜனுடன் தொலைபேசியில் உரையாடிய சஜித், விடுதலை விவகாரத்தில் தலையீடு - குடும்பத்தாரையும் சந்தித்தார்!
Local
21 September 2026
இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 8.1 சதவீதமாக அதிகரிப்பு!
Local
21 September 2026
இனி திருமணம், DJ நிகழ்ச்சிகள், பேருந்துகள், வர்த்தக நிலையங்களில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் கட்டாயம்!
Local
21 September 2026
ஒரே கூரையின் கீழ் அனைத்து அனுமதிகளும்:தேசிய வணிக வசதியளித்தல் மையம் நாளை திறப்பு!
Local
21 September 2026
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கழகங்களின் எண்ணிக்கையை குறைக்க பரிந்துரை
Local
21 September 2026