General10 December 2025

திருமணம் நின்று விட்டதா?

திமிரு பிடுச்சவன், பொதுவாக எம் மனசு தங்கம், டிக் டிக் டிக் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். 
 
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் டுபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 
 
இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஜ் ஹீத் இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து அவர்களின் புகைப்படங்களை நீக்கியுள்ளனர். 
 
இதனால் இருவருக்கும் திருமணம் நின்றுபோய் விட்டதாக செய்திகள் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes