General10 December 2025

வீழ்ச்சியில் இலங்கை ரூபாய்

நேற்றுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (10) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. 
 
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, 
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304 ரூபாய் 85 சதம், விற்பனை பெறுமதி 312 ரூபாய் 42 சதம். 
 
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 404 ரூபாய் 18 சதம், விற்பனை பெறுமதி 416 ரூபாய் 87 சதம். 
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 353 ரூபாய் 18 சதம், விற்பனை பெறுமதி 364 ரூபாய் 60 சதம். 
 
இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 
Related recommendation
Hiru TV News | Programmes