வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று(16) மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சுமார் 50 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 06 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 04 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
அதன்படி நுவரெலியா, மாத்தளை, குருநாகல், கேகாலை, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: இலங்கைக்கு 217 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
22 September 2026
ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
Local
22 September 2026
சிவராசா அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு சவூதி அரேபியா பயணம்!
Local
22 September 2026
5 பேர் கொண்ட குடும்பமா? பின்புற இருக்கையில் கூடுதல் இருக்கைப்பட்டி பொருத்த யோசனை!
Local
22 September 2026
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
22 September 2026
கின்னஸ் சாதனை படைத்த ராக்கா திரைப்படம்
Local
22 September 2026
இலங்கை – கட்டார் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த கவனம்!
Local
22 September 2026
யாழ். செம்மணி ஏ9 வீதியில் கொடூர விபத்து : சிற்றூந்து - டிப்பர் மோதி மூவர் படுகாயம்!
Local
22 September 2026
இரு ஆசனப்பட்டிகள் இருந்தால் இருவர் மட்டுமே பயணிக்கலாம்: மீறினால் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை!
Local
22 September 2026
சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாக்க பொது மன்னிப்பு வழங்குக: இலங்கை ஊடக அமைப்புகள் கூட்டுக் கோரிக்கை!
Local
22 September 2026